கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை நீலிமா இசைக்கு குழந்தை பிறந்தது- அவரே வெளியிட்ட தகவல்
சீரியல் நடிகைகளை பற்றி தொடர்ந்து நிறைய நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை நீலிமா இசைக்கு பெண்...

