பிரபல நிறுவனத்தின் விருது விழாவில் கியூட்டாக இருக்கும் நயன்தாரா. வீடியோ வைரல்
தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களின் கனவு நாயகியான இவர் பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில்...