லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இதைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட மூன்று படங்கள்...