இணையத்தில் வைரலாகும் லட்சுமிமேனன் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்
2012 ஆம் ஆண்டில் வெளியான கும்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தின் மூலம் நிறைய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து பாண்டிய...