லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில்...