மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக வழக்கு – நடிகை கங்கனா, சகோதரி நேரில் ஆஜராக போலீஸ் சம்மன்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த...