உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வால்.. வைரலாகும் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, என எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார். உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன்...