பிக் பாஸ் போட்டியாளராக பாக்கியலட்சுமி பிரபலம்,வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரம் இறந்து...