மடியில் குழந்தையுடன் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள காயத்ரி யுவராஜ்.. வைரலாகும் வீடியோ
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் காயத்ரி யுவராஜ். இவர் நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருந்தாலும் அதிக அளவில் வில்லி ரோல்களிலேயே...