96 படத்தின் நடிகை கௌரி ஜி கிஷன் வீடியோ இணையத்தில் வைரல்.!
தென்னிந்திய நடிகைகளில் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கௌரி ஜி கிஷன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில்...