குழந்தை பிறக்கும் முன்பே பெயர் சூட்டிய ஆலியா மானசா… இந்த பெயர் செம்மையா இருக்கே
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஆலியா மானசா. ராஜா ராணி சீரியலில் தனக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து...