கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். வளர்ந்து வரும் நடிகையான இவர் சிறு பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே சமயம் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில்...