சூரிக்கு வாழ்த்து கூறிய அதிதி சங்கரை மீம்ஸ் போட்டு கலாய்த்த ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் சூரி. இவர் ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதற்கு பலரும் வாழ்த்து...