லத்தி படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட தகவல்
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் தான் விஷால். இவர் தற்போது “லத்தி” என்னும் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் வினோத்குமார் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். மேலும்...

