அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்கிய விஷால்
நடிகர் விஷாலுக்கு எதிரான கடன் தொகை வழக்கில் லைகா பட நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் வழக்கு செலவாக அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த ரூ.5 லட்சம் அபராத தொகையை பெற்று...

