நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்.. நடிகர் விஜய்பாபு பரபரப்பு தகவல்
மலையாள நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு, மீது கேரள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக கொச்சி போலீசில் அவர் அளித்த புகாரில், நடிகர் விஜய்பாபு, தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல்...

