இன்ஸ்டாகிராமில் இணைந்த 17 மணி நேரத்தில் விஜய் படைத்த சாதனை.கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இருந்து வரும் இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர்...

