காலம் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டது : விஷ்ணு விஷால் போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இந்தப் படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர்...