அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்.. பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படம், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது....