மெரினா படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான அதிர்ச்சித் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளராக காமெடி நடிகராக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்...