டான் படத்தை விமர்சனம் செய்த சிவகார்த்திகேயன்.. யார் குரலில் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான...