பிரின்ஸ் திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..? வைரலாகும் தகவல்..!
தமிழ் சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் மாபெரும் வெற்றியை...