சிம்பு 49 படத்தை தயாரிக்க போகும் முன்னணி நடிகர். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக், பிரியா...