கெத்தான லுக்கில்.. சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் வைரலாகும் அப்டேட்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வரும் இவர் தற்போது வெந்து தணிந்தது காடு மற்றும்...