மாலையுடன் புகைப்படத்தை வெளியிட்ட கோபி.!! கலாய்க்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடிபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில் ஈஸ்வரி இனிமே இவன் இங்கதான் இருப்பான் என முடிவெடுக்க...