ரசிகர்களுக்கு நியூ இயர் வாழ்த்து தெரிவித்த ரவி மோகன்..வைரலாகும் தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், பேராண்மை, தில்லாலங்கடி,...

