மீண்டும் நெல்சனுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா?.. செய்தியாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்
கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி “ஜெயிலர்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது....