பிரதமருக்கு நன்றி தெரிவித்து ரஜினி போட்டோ டுவீட்.!! கேள்வி கேட்ட பார்த்திபன் பதிவு வைரல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இன்று இந்தியாவில் புதிய நாடாளுமன்ற...