Tag : actor mayilsamy
அது நானில்லை… போலியானவை… மயில்சாமி
யோகிபாபு, சிபிராஜ், நடிகை அதுல்யா ஆகியோரின் பெயரில் சமூக வலைத்தளங்களில்போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அதை பொதுவெளியில் சமீபத்தில் அவர்கள் தெரியப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் அதேபோன்று நடிகர் மயில்சாமியும் போலி கணக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். மயில்சாமி பெயரில் போலி...

