தந்தை குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட மகேஷ் பாபு.
தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் மூத்த முன்னணி நடிகருமான கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு அண்மையில் உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து...