விஜயகாந்துடன் நடிக்கவிருந்த நடிகர் மாதவன்.. அதுவும் இந்த சூப்பர்ஹிட் படத்தில்
தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் உடல் நல குறைவு காரணமாக தற்போது சினிமாவில் இருந்து தள்ளி இருக்கிறார். ஆனால், தற்போது விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை...