கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை..!
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை..! கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படம்...

