வேட்டி சட்டையில் மாஸ் லுக்கில் தனுஷ். வைரலாகும் போட்டோ
நடிகர் தனுஷ் ஹாலிவுட் களமிறங்கி நடித்து முடித்திருக்கும் படம் தான் “தி கிரே மேன்”. இப்படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி...