ஃபுட் டெலிவரி ஊழியர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் செய்த செயல்.. குவியும் பாராட்டு
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி, சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு...