சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை கண்டு களித்த லோகேஷ் மற்றும் தனுஷ். போட்டோஸ் வைரல்
கோலிவுடில் அசைக்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்...