“உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” தனுஷ் குறித்து பேசிய செல்வராகவன்
உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை\” என ‘ராயன்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பது குறித்து X தளத்தில் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.\”வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்\”...