கஸ்டடி படம் குறித்து அரவிந்த்சாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவு. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அரவிந்த்சாமி. ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு போகன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக நடித்து அனைவரையும்...