ரெட் கலர் டி-ஷர்டில் விமான நிலையத்தில் அஜித். வைரலாகும் வீடியோ
கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன்...