“வி” என்ற எழுத்தில் வெளியான அஜித்தின் திரைப்படங்களின் லிஸ்ட்
பத்தாவது முறையாக அஜித்தின் திரைப்பயணத்தில் V சென்டிமென்ட் தொடர்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகும் படங்களுக்கு வி என்ற எழுத்தில் தலைப்பு வைத்து வருவது தொடர்ந்து...