வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித். குவியும் வாழ்த்து
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மழை நின்ற பிறகு மீட்ப பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி...

