பிக் பாஸ் புகழ் சிபி க்கு அஜித் கொடுத்த பரிசு. நெகழ்ச்சியில் சிபி போட்ட பதிவு.!!
கோலிவுட்டில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபி...