இவருக்கும் சித்ரா நிலைமைதான்.. யாரடி நீ மோகினி நட்சத்திரா குறித்து சீரியல்நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் நட்சத்திரா. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை சந்தித்து ஒரே மாதத்தில் அவர்களுடன் காதலில்...