திருமணம் குறித்து விமர்சித்தவருக்கு கூலாக பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்திரன்..
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் சீரியல்களில் நடித்து வந்தவர் மகாலட்சுமி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த பொண்ணு...