நிச்சயம் பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான். ஆயிஷா ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெற்றிகரமாக பத்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்த சீரியல்...

