பிக் பாஸ் ஆரிக்கு ஜோடியாக நடிக்கப் போகும் லட்சுமி மேனன். படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமிமேனன். கும்கி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல்...

