முத்து கேட்ட கேள்வி, விஜயா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் முத்துவை அரெஸ்ட் பண்ண இழுத்துக் கொண்டு போக கான்ஸ்டபிள் பிரேக் பிடிக்காமல் போன விஷயத்தை...