“என்றென்றும் நம் நினைவில் வாழும் சிவாஜி கணேசன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி”: லெஜென்ட் சரவணன் ட்வீட்
“கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை...