அஜித்திற்கு நன்றி சொன்ன ஆதிக்.. காரணம் என்ன தெரியுமா?
அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது அதனைத் தொடர்ந்து ஆதிக்...