பிரபல நடிகருடன் நடிகை நிக்கி கல்ராணி காதல்.. விரைவில் திருமணம்?
தமிழில் ஜி. வீ. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திகில் கதைக்களம் கொண்ட டார்லிங் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிக்கி கல்ராணி. இதன்பின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட...