Tamilstar

Tag : A.R Rahman

News Tamil News சினிமா செய்திகள்

“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

dinesh kumar
“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8...
News Tamil News சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் பேச்சால் வெடித்த சர்ச்சை!

dinesh kumar
ஏ.ஆர்.ரகுமான் பேச்சால் வெடித்த சர்ச்சை! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர் கூறும்​போது, ‘கடந்த 8 வருடங்​களாக இந்தி திரைப்​படத் துறை​யில் இசை அமைக்​கும் வாய்ப்​பு​கள் எனக்கு அதி​கம் கிடைக்​க​வில்​லை. இசைத்...
News Tamil News சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்?

dinesh kumar
ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்? வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண...
News Tamil News சினிமா செய்திகள்

‘மூன்வாக்’ படத்தில் 5 பாடல்களை பாடிய இசைப்புயல்!

dinesh kumar
‘மூன்வாக்’ படத்தில் 5 பாடல்களை பாடிய இசைப்புயல்! ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை மிகவும் ஈர்த்தன என்பது தெரிந்ததே. அவ்வகையில் ‘காதலன்’ படத்தின்...
News Tamil News

ஏ ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை..!

jothika lakshu
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் இருந்ததாகவும் பிறவி லேசான நெஞ்சு வலி...